1145
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான டன் மத்தி மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில், அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறிவருகின்றனர். ...